chennai சென்னை விஐடி வளாகத்தில் மாணவர் சேர்க்கை துவங்கியது நமது நிருபர் மே 10, 2019 இந்திய அளவிலான விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வு 2019 (ஏஐகூநுநுநு 2019) ஏப்ரல் 10 ஆம் தேதி முதல்21 ஆம் தேதி வரை நடைபெற்றது.